உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

38 வயதிலும் அசத்தும் விராட் கோலி – 10 போட்டிகளில் 626 ரன்கள் குவித்து சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கோலி, வயது அதிகரித்தாலும் தனது பேட்டிங் திறமையிலும் ரன் குவிக்கும் வேகத்திலும் தொடர்ந்து அசத்தி வருகிறார். விராட் கோலி குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் இதுவரை வெறும் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 626 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது சராசரி…