உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஊஞ்சல் உற்சவம் நிறைவு நாள்... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி

ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவம் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்காரத்தைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது…