உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: உஸ்பெகிஸ்தான் வீராங்கனை போலினா கால் இறுதிக்கு தகுதி

3-வது சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் சாம்பியன்​ஷிப் போட்டி (டபிள்யு டி.ஏ. 250) நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்​.டி.ஏ. டி மைதானத்​தில் நடைபெற்று வருகிறது. உஸ்பெகிஸ்தான் வீராங்கனை 3-வது நாளான நேற்று உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும், இந்த போட்டியின் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான போலினா குடெர்மேடோவா 2-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த ஒக்சானா செலமேடேவாவை எதிர்கொண்டார். இதில் போலினா 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில்…