Samayam Tamil
ஜாமீன் கிடைக்குமா? விலைவாசி போல் என் மீதான மோசடித் தொகையை ஏற்றிவிட்டனர்- அன்பில் மகேஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில்,விலைவாசி உயர்வது போல் என் மீதான மோசடித் தொகையை ரூ.100 கோடியில் தொடங்கி தற்போது ரூ.800 கோடி வரை ஏற்றிவிட்டனர் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.