உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்... தீபாவளிக்கு எந்த ஊருக்குச் செல்ல எங்கு பஸ் ஏற வேண்டும்? முழு விவரம் இதோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால், பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, வழித்தடங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பேருந்து முனையங்களில் இருந்து பேருந்துக…