Samayam Tamil
மூக்குத்தி அம்மன் 2 இயக்குநர் சுந்தர் சி.யின் நிறைவேறாத ஆசை: மனசு வைப்பாரா சூப்பர் ஸ்டார்?
இயக்குநர் சுந்தர் சி. பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்டுவிட்டார். ஆனால் அவர் ஆசைப்படும் ஒரேயொரு நடிகரை வைத்து மட்டும் இதுவரை படம் இயக்கவில்லை. அது வேறு யாருமல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தான்.