Daily Thanthi
திருவண்ணாமலையில் தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வரும் 24ஆம் தேதி தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார். தீபத் திருவிழா நினைத்தாலே முக்தி தரும் கோவிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு…