உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Tiruvarur | இடித்த வேகத்தில் இரண்டாக பிளந்த ரயில்வே கேட் - திருவாரூரில் குலைநடுக்கம்

Tiruvarur | இடித்த வேகத்தில் இரண்டாக பிளந்த ரயில்வே கேட் - திருவாரூரில் குலைநடுக்கம் #tiruvarur #railwaygate #thanthitv திருவாரூர் மாவட்டம் சிங்களாஞ்சேரி பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை மூடும்போது, அதிவேகமாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் கேட் இரண்டாக உடைந்த‌தால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து.