உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Gold Rate: தங்கம் விலையின் ரூட்டை மாற்றிய ட்ரம்ப் கட்சியின் தோல்வி; இந்த ஏற்றம் தொடருமா?

கடந்த வாரம், சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1.01 லட்சம் என்று இறங்கியது. ஆனால், அன்றிலிருந்து சரியாக 5 நாட்களில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.655-உம், பவுனுக்கு ரூ.5,240-உம் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,385-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,07,080-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியுமே விலை சற்று உயர்ந்து ரூ.210-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஏற்றம் கடந்த ஐந்து நாள்களாகவே…