Maalaimalar
NCPCR நோட்டீஸை தொடர்ந்து மெட்டா நிறுவனம் மீது நடவடிக்கை - சைபர் கிரைமில் புகார் அளிக்க முடிவு
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து என்சிபிசிஆர் அமைப்பு கடந்த ஜூலை 3 ஆம் தேதியன்று விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. சமூக வலைதள ஜாம்பவானான மெட்டா நிறுவனத்தின் தளங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் பரப்பப்படுவது குறித்து டெல்லி காவல்துறை எப்ஐஆர் பதிவு…