உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தி.மு.க. ஆட்சியில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். 2021- 2026ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தி.மு.க. செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்…