Vikatan
வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி
கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "விரைவில் தலைகள் சிதறும்!" என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர்களுக்கு சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடி காட்டியுள்ளது. சிவகங்கையை மையமாகக் கொண்டு கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளங்களில் கேங் வார் மோதல்களும், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆயுதங்களுடன் வன்முறை வசனம் பேசும் பதிவுகளும் அதிகரித்து…