உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

செங்குன்றம் அருகே குப்பையுடன் மழை நீர் கலந்து நோய் பரவும் அபாயம்

ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து குப்பையை அகற்றி மழை தண்ணீர் தேங்காத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குப்பை திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் கிராண்ட்லைன் ஊராட்சி கரிகால்சோழன் நகர் 6-வது தெருவில் தேங்கிய குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளன. இதனால் சமீபத்தில் பெய்த மழை குப்பையுடன் கலந்து மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் தண்ணீரில்…