உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தருமபுரி: நகைக்கடையில் 2 பவுன் நாணயம் திருட்டு

தருமபுரி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாடிக்கையாளர் போல நடித்து, நகைக்கடையில் இருந்து 2 பவுன் தங்க நாணயத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்கடையில் திருட்டு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 46). இவர் அப்பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த (செவ்வாய்க்கிழமை) மாலை, இவரது கடைக்கு வாடிக்கையாளர் போல ஒரு பெண்…