Maalaimalar
எந்த கெடுபிடி இன்றி ஒரு முதலமைச்சரை சந்திக்க முடிவதை இப்போதுதான் காண்கிறேன்- ஒய்.ஜி.மகேந்திரன் நெகிழ்ச்சி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்தார். எளிமையான அணுகுமுறையுடன் முதலமைச்சரை நேரில் சந்திக்க முடிந்தது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அழைப்பு அப்போது வருகிற 13-ந்தேதி நடைபெறும் பாரத்…