உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2026: ரூ.78,000 வரை சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க

அணுசக்தி கல்விச் சங்கம் (Atomic Energy Education Society), அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். இது நாடு முழுவதும் உள்ள 30 (AEES) பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. மொத்த காலியிடங்கள்: 254 (தற்காலிகமானவை, அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது) விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: 2 நவம்பர் 2026 விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 நவம்பர் 2026 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: aees.gov.in விண்ணப்பப் பக்கம்: aees.onlineregistrationforms.…