Nakkheeran
“அன்பில் மகேஸ் வழக்கில் ஆதாரம் இருக்கு...” - அடித்து சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்!
மதுரையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் இன்று (05-11-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அன்பில் மகேஸ் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்படவில்லை, ஆதாரம் இருக்கிறது. குழந்தைகளுடைய பாதுகாப்பில் சமரசம் செய்து சான்றிதழ் கொடுப்பதற்காக எங்கிருந்து பண வசூல் செய்யப்பட்டது? யார் எவ்வளவு கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? வசூல் செய்து அன்பில் மகேஸுக்கு யார் கொடுத்தார்கள்? என ஆதாரம் இருக்கிறது. இது இப்போது வந்த பிரச்சனை இல்லை, கடந்த இரண்டு வருடங்களாக இந்த மாதிரி வசூல் செய்யப்பட்டதாக…