Maalaimalar
அகில உலக சூப்பர்ஸ்டார் இனி 'Intergalactic சூப்பர்ஸ்டார்': பூஜையுடன் தொடங்கிய 'தமிழ்ப் படம் 3' படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் முற்றிலும் புதிய பாணியான ஸ்பூஃப் திரைப்படங்களை அறிமுகப்படுத்தி பிளாக்பஸ்டர் வெற்றி கண்ட இயக்குநர் சி.எஸ். அமுதன் மற்றும் மிர்ச்சி சிவா கூட்டணியின் அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகும் திரையுலகின் டாப் ஸ்பூஃப் சீரிஸின் மூன்றாம் பாகமான 'தமிழ்ப் படம் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பரிணாமம் அடைந்த சிவா! கடந்த 2010 மற்றும் 2018-ல்…