Samayam Tamil
தீபாவளிக்கு ரூ.100க்கு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு வாங்கியாச்சா? காய்கறிகள் அழுகாமல் நீண்ட நாட்கள் சேமிக்க எளிய வழிகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'வெற்றி' சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கும் மக்கள், அவற்றை எப்படி சரியாகப் பாதுகாப்பது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்பில் அரை கிலோ வெங்காயம், அரை கிலோ தக்காளி, கால் கிலோ கத்திரிக்காய், கால் கிலோ உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் ப.மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் ஒரு தேங்காய் இடம்பெற்றிருக்கும். ஒரே நேரத்தில் பல வகையான காய்கறிகளை வாங்கும் போது, அனைத்தையும் ஒரே பையில் போட்டு வைப்பது அவை விரைவில் அழுக வழிவகுக்கும். ஒவ…