உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிவகங்கையில் வாள், கத்தியுடன் இன்ஸ்டா ரீல்ஸ்: மேலும் 2 பேர் கைது

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட வழக்கில், போலீசார் மேலும் 2 பேரைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொலையின் தொடர்ச்சி சிவகங்கை அருகே ஒக்கூர் மேலமங்கலம் பகுதியில் கடந்த மாதம் 18-ம் தேதி, 'சுள்ளான்' மதன் என்ற ரவுடி பழிக்குப்பழி வாங்கும் நோக்கில்…