உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கொல்கத்தாவின் மஞ்சள் டாக்சிகளுக்கு ஒரு காதல் கடிதம்; ‘அம்பாசிடர்’ டாக்சிகளுக்கு ஒரு கலைஞ்சனின் உணர்வுப்பூர்வ அஞ்சலி

எழுதியவர்: ஐஸ்வர்யா கோஸ்லா “இந்திய சுதந்திர வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் அதிக அளவிலான அம்பாசிடர் கார்கள் கூடி நிற்பது இதுவே முதல்முறை” என்று செவ்வாய்க்கிழமை மாலை புது டெல்லியில் உள்ள இந்தியா ஹேபிடாட் சென்டரின் 'விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி'யில் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து சிரித்தபடியே நகைச்சுவையாகக் கூறினார் அனந்த பத்மநாபன். அந்த அரங்கில் தற்போதைய மற்றும் முன்னாள் தூதர்கள் பலர் வந்திருந்தனர். அவருக்குப் பின்னால் இருந்த ஒவ்வொரு சுவரிலும், அவர் குறிப்பிட்ட கொல்கத்தாவின் அடையாளமான மஞ்சள் நிற அம்பாசிடர் கார்களின் புகைப்படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆங்கிலத்தில் படிக்க: ஹார்பர்காலின்ஸ் இந்தியாவி…