Maalaimalar
செலவுகளை கட்டுப்படுத்த முடிவு: 5 நாடுகளில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை விரிவுபடுத்திய கூகுள்!
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது ராஜினாமா செய்வதற்கான நிதி ஊக்கத்தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தனது முதலீடுகளைத் தீவிரப்படுத்தி வரும் முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனம், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில்…