உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ட்ரம்ப்பின் கட்சிக்கு 450 மில்லியன் டொலர் செலவு செய்த எலான் மஸ்க்:தோல்வியினால் சரிந்த பங்குகள்

அமெரிக்கவில் நடந்துமுடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததால் எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி மீதான அதிருப்தியின் எதிரொலியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. ...