உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட முயற்சி... ‘டெத் இரயில்வே’ படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு

சென்னை, ‘குறைந்த பட்ஜெட்டில் சரியான பார்வையும் திட்டமிடலும் இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘யாத்திசை’ படக்குழு, இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடைபெறும் கதையுடன் ‘டெத் ரயில்வே’ மூலம் மீண்டும் வந்துள்ளது. இந்தப் படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்’ எனப் பாராட்டியுள்ளார். தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ‘டெத் இரயில்வே’ ‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி…