Dinamani
கைது செய்யப்பட்டவரை 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்த வேண்டும்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஒருவரை கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் செப். 29, 2025 அன்று காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டதாகவும், ஆனால், செப். 30 தான் முறையாக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு…