Daily Thanthi
ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதுடெல்லி, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில், கட்சி மாறிய இசக்கி சுப்பையா…