உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது- டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. ஏற்கனவே மதுராந்தகம், தாராபுரம், தொகுதிகளுக்கு கடந்த மாதம் (அக்டோபர்) நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 தொகுதியையும் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றியது. தி.மு.க. 2-வது இடத்துக்கு வந்தது. அ.தி.மு.க.வுக்கு 3-வது இடம் கிடைத்தது. அடுத்த மாதம் தேர்தல்…