உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நெருங்கும் தீபாவளி: பொள்ளாச்சி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் இன்று ஆடுகள் விலை உயர்ந்ததோடு விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். அதன்படி இன்று ஆட்டு சந்தை நடந்தது. சந்தைக்கு பொள்ளாச்சி, பல்லடம், அன்னூர், ஆனைமலை, கிணத்துக் கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நவ. 8-ம் தேதி தீபாவளி…