Daily Thanthi
கும்பகோணம் அருகே சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரித்த நபர் கைது
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 20 மூட்டை வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத வெடி தயாரிப்பு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மூப்பர்கோவில் பகுதியில், அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், இன்று (வியாழக்கிழமை) போலீசார் அப்பகுதியில் தீவிர…