உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

கவின் ஆணவக்கொலை வழக்கு - சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும் - உச்சநீதிமன்றம்

கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் ஆணவப் படுகொலை நெல்லை கேடிசி நகர் பகுதியில் வைத்து காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால், கவின் வெட்டி ஆணவப் படுகொலை என வழக்கு முதற்கட்டமாகப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோர் கைது பிறகு பெண்ணின் தாயான காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த மாதம் 29-ஆம் தேதி பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை மட்டும் ரத்து செய்து உத்தரவு பெண்ணின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீ…