Daily Thanthi
கவின் ஆணவக்கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தில் கடந்த 2025 ஜூலை மாதம் 27-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். சாதிய நோக்கத்தோடு இந்தக் கொலை நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் காவல்துறை உதவி ஆய்வாளர்களான பெண்ணின் தாய் கிருஷ்ணகுமாரி, பெண்ணின் தந்தை சரவணன்…