உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

7,130 அரச பேருந்துகளில் 5,000 மட்டுமே பயன்படுத்த முடியும் : அமைச்சர் அறிவிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையிடம் (SLTB) 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (05) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தமுள்ள பேருந்துகளில் 6,987 சாதாரண பேருந்துகளாகவும், 143 சொகுசு பேருந்துகளாகவும் உள்ளன. இருப்பினும், இவற்றில் சுமார் 5,000 பேருந்துகள...