உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.11.2026) | 1 PM Headlines | ThanthiTV

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்வு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை கோவை - துடியலூரில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவு நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முகாம் அலுவலகமாகும் பாமணி இல்லம் - CM விஜய் ஆய்வு அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - ரிட் மனு தள்ளுபடி அன்பில் மகேஷ் வழக்கு - நீதிமன்றத்தில் காரசார வாதம் லஞ்சம் கொடுத்தவர்களைக் கைது செய்யாதது ஏன்? - அன்பில் மகேஷ் தரப்பு