Daily Thanthi
டெல்லியில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி!
டெல்லி, டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை 9 மணிக்கு கட்டிடம் இடிந்தது சாவ்ரி பஜார் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த 3 மாடிக் கட்டிடம் இன்று காலை 9 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிலர்…