Vikatan
இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!
பொங்கல், தீபாவளி வந்தாலே போதும்... புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி வாக்காளர்களுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வாரி வழங்கி வழங்குவது முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நெடுநாள் பாணி. இப்போது தொகுதிக்கு இடைத்தேர்தல் வேறு நெருங்கிவரும் சூழலில் கேட்கவா வேண்டும்? தீபாவளி கிஃப்ட் ஒருபுறம் என்றால், அமலாக்கத்துறையின் விசாரணை இன்னொருபுறம்... விராலிமலைக் களம் இப்போது பட்டாசாய் வெடிக்கிறது! ‘விசில்’ உடன் ரசகுல்லா! 2026 பொதுத் தேர்தலில்…