Maalaimalar
சமூக வலைதளங்களில் மீண்டும் களமிறங்கினார்: ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்ட யூடியூபர் மதுமிதா
சமூக வலைதளங்களில் மீண்டும் களமிறங்கிய மதுமிதா, ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமையல் மற்றும் குடும்ப நிகழ்வுகளை மையமாகக் கொண்ட இந்த வீடியோக்கள், 20 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளன. அவரது ஆடம்பரமான உடைகள் மற்றும் பேசும் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மதுமிதா(வயது 28). பிரபல யூடியூபரான இவர் தனது…