உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண் போலீசுக்கு பாலியல் ரீதியில் மெசேஜ்: இன்ஸ்பெக்டர் மீது நெல்லை சரக டி.ஐ.ஜி. நடவடிக்கை

தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இன்னோஸ்குமார் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். பெண் போலீசுக்கு பாலியல் ரீதியில் மேசேஜ் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் தரவு பதிவாளராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு, இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் பாலியல் ரீதியிலான…