உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொரியா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா தோல்வி

கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் தென்கொரியாவில் உள்ள யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் ஹீனா அகேசி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-18, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் தன்வி…