Maalaimalar
செஞ்சி சிறுமி குறித்து சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு
சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மற்றும் கோவில் அமைந்திருக்கும் ஊர் பகுதியில் உள்ள வீடுகள், அங்குள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி…