உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு! குளிக்கத் தடை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதித்துள்ளனர் வனத்துறையினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கல்வராயன்…