IBC Tamil
ஜனாதிபதி அநுரவின் சொத்து விபரங்களில் மாற்றம்: 1.5 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பட்டியலில் இல்லை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், அவரது பெயரில் கடந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்த டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் இம்முறை சொத்துப் பட்டியலில் இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த வாகனம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதா அல்லது வேறு நபருக்கு மாற்றப்பட்டதா என்பது தொடர்பில் புதிய அறிக்கையில் தெளிவான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்ப...