உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் 'பேங்க்': அர்ஜுனுக்கு ஜோடியாக குட்டி ராதிகா!

TSR மொபின் புரொடக்‌ஷன் வழங்க, எம்.டி. சலார் பெய்க் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். சமீர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய திரைப்படம் 'பேங்க்' (Bank). சர்வதேச அளவிலான நிதிக்குற்ற பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக குட்டி ராதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் இயற்கை படம் மூலம் பிரபலமான…