Daily Thanthi
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கோயம்புத்தூர், கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவையின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவைத் தாண்டிய நீர்வரத்து கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு வழக்கத்தை விடப் பெருமளவில் அதிகரித்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர்…