Maalaimalar
ரூ.6 கோடி சம்பளம் வேண்டாம்... 50 ஏழை குழந்தைகளின் உயிர் காக்க முன்வந்த ராமாயணா பட நடிகர்!
திரைத்துறையில் பல வருடங்களாகப் பல்வேறு சவால்களைக் கடந்து மீண்டு வந்த விவேக் ஓபராய், தனது தொண்டு நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், விபீஷணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விவேக் ஓபராய், அப்படத்திற்காக தனக்கு பேசப்பட்ட 6 கோடி…