Polimer News
ஹிந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் ஆக்சன்.. பெண்ணின் விபரீத முடிவு... போலீஸ் முன்னிலையில் அதிர்ச்சி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஹிந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற 28 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால் , வட்டியுடன் சேர்த்து 65 லட்சம் ரூபாய்க்காக வீட்டை ஜப்தி செய்ய வந்ததை கண்டித்து கணவன் , மனைவி உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்ட மிரட்டிய நிலையில், மனைவி உடலில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பதை பதைப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் (47 ) தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2017 ம் ஆண்டு ஹிந்துஜா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 28 லட்சம் ரூபாய் கடன் பெற்று வீடு கட்டினார். இடையில் கு…