Daily Thanthi
ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரம்: கோவில் ஊழியர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. 10-வது நாளான 24-ந் தேதி அதிகாலையில் கோவிலின் கருவறை முன்பு பரணி தீப மும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான அனைத்து…