Puthiya Thalaimurai
கண்ணிவெடிகளில் சிக்கும் கப்பல்கள்.. இந்தியாவுக்கு விதிவிலக்கு.. ஈரான் சொன்ன காரணம்!
செய்தியாளர் - M.மீரா ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கட்டுப்பாடுகளையும் மீறி எண்ணெய்க் கப்பல்கள் எல்லைகளைக் கடந்துசெல்கின்றன. அந்த வகையில், ஹார்முஸ் நீரிணைக்குத் தெற்கே தடைசெய்யப்பட்ட பாதையின் வழியாகச் செல்ல முயன்ற 4 எண்ணெய் டேங்கர் கப்பல்கள், கடற்படை கண்ணிவெடிகளில் மோதி…