உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தவெக எம்.எல்.ஏவை திமுக கவுன்சிலர்கள் சுத்துப்போட்டது ஏன்? குறை சொன்னதால் ஆவேசம்

தேனி மாவட்டம் அல்லி நகரம் நகராட்சி கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் கலந்து கொண்டார். இருக்கையில் கூட ரொம்பவும் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தவர், பேசும் போதும், ஏதோ கச்சேரியில் பேசுவது போல பேச ஆரம்பித்தார். கடந்த 4 வருடங்களாக , குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் பாதாள சாக்கடை பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று மக்கள் புகார் தெரிவிப்பதாக கூறினார் உடனே கூட்டத்தில் இருந்த திமுக கவுன்சிலர் எழுந்து குறை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் ஒரு எம்.எல்.ஏவாக மக்களின் புகார்களை தெரிவிக்கவே நகராட்சி கூட்டத்திற்கு வந்ததாக சபரி ஐங்கரன் தெரிவித்த நிலையில் கடந்த 4 வருடம் சிறப்பாக நிதி ஒதுக்க…