Indian Express Tamil
வீடு போச்சு, சொத்துக்களை இழந்த சாமுண்டீஸ்வரி: சந்திரகலாவுக்கு கார்த்தி பதிலடி கொடுப்பானா?
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சாமுண்டீஸ்வரி... அதிர்ச்சியில் கார்த்திக்! ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் வியாழக்கிழமை எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கின்றன. முந்தைய எபிசோடில் கார்த்திக் தலையிட்டு பிரச்சினையைச் சரிசெய்ததால், சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் நிம்மதியாகப் பேசிக்கொண்டிருந்தனர். காலையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், சந்திரகலா மற்றும் சிவனாண்டி போலீசாருடன் வீட்டுக்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரியை வெளியே அழைத்த அவர்கள், வீட்டுப் பத்திரத்தைக் காட்டி…