உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி பண்டிகை - சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை-தூத்துக்குடிக்கு நாளைய விமான கட்டணம் ரூ.17 ஆயிரத்து 363 ஆக அதிகரித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் நாளை முதல் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதற்காக சிறப்பு ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ரெயில்கள், பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று…